அன்னி பெசண்ட் வாழ்க்கை வரலாறு | Annie Bassent Katturai In Tamil
Annie Bassent Katturai In Tamil: சமூக சீர்திருத்தம், ஆன்மிக ஞானம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் எதிரொலிக்கும் அன்னி வுட் பெசன்ட் என்ற பெயர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நபராக நிற்கிறது. அக்டோபர் 1, இல் லண்டனில் பிறந்த அன்னி பெசண்டின் பயணம் பெண்ணியவாதி, சோசலிஸ்ட், இறையியலாளர், கல்வியாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்களில் பயணித்தது.
அவரது வாழ்க்கையின் பணி சமூகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்சென்றது, கண்டங்கள் மற்றும் தலைமுறைகளை பாதிக்கிறது. இந்த கட்டுரை அன்னி பெசண்டின் வாழ்க்கை, பங்களிப்புகள் மற்றும் பாரம்பரியத்தை ஆராய்கிறது, சமூகத்தின் பல்வேறு களங்களை வடிவமைப்பதில் அவரது முக்கிய பங்கை ஆராய்கிறது.
ஆரம்பகால வாழ்க்கை | Annie Bassent History In Tamil
அன்னி பெசண்டின் ஆரம்பகால வாழ்க்கை சவால்கள் மற்றும் மாற்றங்களால் குறிக்கப்பட்டது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், 19ஆம் நூற்றாண்டில் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் வரம்புகளையும் அனுபவித்தார். மதகுருவான ஃபிராங்க் பெசன்ட் உடனான அவரது திருமணம் அவளை இறையியல் கருத்துக்களுக்கு வெளிப்படுத்தியது.
ஆனால் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய அவளது வளர்ந்த உணர்வுதான் அவளது ஆரம்பகால வாழ்க்கையின் வரம்புகளிலிருந்து விடுபட வழிவகுத்தத
அன்னி பெசண்ட் வாழ்க்கை வரலாறு: பிறப்பால் இந்தியராக இல்லாத போதும், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அம்மையார்!
அன்னி பெசண்ட் அவர்கள் இந்திய நாட்டின் விடுதலைக்கும், இந்திய பெண்களின் வீட்டு விடுதலைக்கும் போராடிய போராளி. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர். ஒரு எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்.
தோற்றம்
அன்னி வூட் பெசண்ட் அவர்கள் ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் பைஜ்வூட், தாயார் எமிலி. அன்னி பெசண்டிற்கு ஐந்து வயது இருக்கும் போதே அவரது தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு பல கஷ்டங்களுக்கு இடையில் தான் அன்னி பெசண்ட் வளர்ந்தார்.
குடும்ப வாழ்க்கை
ஆம் ஆண்டு பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். அப்போது அன்னி பெசண்டிற்கு வயது வெறும் அவர்களுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை எவ்வளவு முயன்றும் குணப்படுத்த முடியவில்லை. குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பில் மனமுடைந்த அன்னி பெசண்டிற்கு கடவுள் மீதே சந்தேகம் ஏற்பட்டது. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போனது. கணவர் மதகுரு என்பதால் அவர் கடவுள் பற்றி பேசியவைகளை அன்னி பெசண்டால் ஏற்க முடியவில்லை. ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்தார்.
அன்னி பெசண்ட், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து “இந்திய மாதர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்!!
க
தமிழ்நாட்டின் அன்னிபெசன்ட் யார்? | Tamilnadu Annipesant
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்.? (tamilnattin annie besant yaar) என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். தமிழ்நாட்டில் புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். புகழ்பெற்ற ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மகுட பெயரும் வழங்கியுள்ளார்கள். நாம் இன்றைய பொது அறிவு பதிவில் தமிழ்நாட்டின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் யார் என்று தெரிந்துக்கொள்ளலாம். இது மாதிரியான பொது அறிவு சார்ந்த கேள்விகளை எங்கள் பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். படித்து பயன் பெறுங்கள்..
தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்?
விடை:தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று அழைக்கப்படுபவர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறப்பு:
ராமாமிர்தம் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வளர்ந்தது மூவலூர் கிராமம் இதனால் இவர் மூவலூர் இராமாமிர்தம் என்று அழைக்கப்படுகிறார்.
ஆற்றிய பங்குகள்:
இவர் தமிழ்நாட்டினை சேர்ந்த பெண்மணி. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், முன்னாள் தேவதாசி ஒழிப்பு இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்.
சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிப்பதற்கு மிகவும் அரும்பாடுபட்டவர். ல் சென்னை ம
Role Of Tamil Nadu In The Indian National Movement
Home Rule Movement in Tamil Nadu
The Home rule Movement in Madras was organized by Mrs. Annie Besant between and The first indication of Annie Besant’s decision to launch a Home Rule Movement appeared in New India in September
| Mrs. Annie Besant |
Non-co-operation Movement
| S. Satyamurthi |
Biographies you may also like
Klaus iohannis presedintele romaniei facebook Klaus Iohannis și-a făcut duminică prima apariție, de când și-a dat demisia de la Cotroceni. Fostul președinte a fost filmat în Piața Mare din Sibiu de mână cu soția sa, Carmen Iohannis. Klaus .
Kat dennings biography actors and actresses Kat Dennings, born Katherine Litwack on June 13, , in Bryn Mawr, Pennsylvania, has made a name for herself in Hollywood through her unique blend of humor, intelligence, and natural .
Sitor situmorang biography of martin Sitor Situmorang (October 2, – December 21, ) was an Indonesian poet, essayist and writer of short stories. Situmorang was born in Harianboho, North Sumatra. He was educated Missing: martin.
Max cavalera biography release date Massimiliano Antonio "Max" Cavalera (born August 4, ) is a Brazilian singer, guitarist, and songwriter. He was the lead singer and rhythm guitarist for Sepultura until He would .
Vinod mehra wife bindiya goswami biography He married with Bindiya Goswami (57), in Vinod Mehra was 34 and Bindiya Goswami was 18 years old. After 4 years, they break up in
Khanyo maphumulo biography of abraham lincoln Read the full biography of Khanyo Maphumulo, including facts, birthday, life story, profession, family and g: abraham lincoln.
Giles tremlett biography of abraham Giles Tremlett is the Guardian’s Madrid correspondent. He has lived in, and written about, Spain for the past twenty years.4/5(K).